நீங்கள் தேடியது "Nagai Caste Denial Marriage"

சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு - சினிமா பாணியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
12 Oct 2021 11:16 AM GMT

சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு - சினிமா பாணியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

நாகையில், சாதி மறுப்பு திருமணம் செய்து, சார்-பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து போடும் போது, பெண்ணை, சினிமா பாணியில் பெற்றோர், காரில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.