நீங்கள் தேடியது "Nadigar Sangam Elections 2019 Actor Ajay Ratnam"
21 July 2019 1:27 PM IST
"ஜனநாயக முறைப்படி இயக்குனர் சங்க தேர்தல்" - பாரதிராஜா
இயக்குனர் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருவதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
21 July 2019 12:17 PM IST
திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது.
13 July 2019 5:22 PM IST
இயக்குநர் சங்க பொதுசெயலர் ஆர்.வி.உதயகுமார் : பொருளாளர் பேரரசு - போட்டியின்றி தேர்வு
இயக்குநர் சங்க பொதுச்செயலாளராக ஆர்.வி உதயகுமாரும், பொருளாளராக பேரரசும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
1 July 2019 4:29 PM IST
இயக்குனர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா...
இயக்குனர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார்.
23 Jun 2019 6:49 AM IST
தபால் வாக்குப்பதிவுக்கு கால அவகாசம் தேவை - பாண்டவர் அணி கோரிக்கை
தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீட்டித்து வழங்க வேண்டும் என பாண்டவர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
23 Jun 2019 4:17 AM IST
ப்ரிவியூ ஷோ, சென்சார் காட்சிக்கு கட்டணம் இல்லை - க்யூப் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்
க்யூப் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் குறித்து சங்க உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
23 Jun 2019 4:12 AM IST
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - நாசர்
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என நாசர் தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 3:52 AM IST
தபால் ஓட்டுகள் இன்னும் சென்றடையவில்லை - நடிகர் உதயா
தபால் ஓட்டுகள் இன்னும் சென்றடையவில்லை என சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 1:47 AM IST
நடிகர் சங்க தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 1:43 AM IST
நடிகர் சங்க தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை..? - ரஜினிகாந்த் விளக்கம்
நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இயலாதது குறித்து நடிகர் ரஜினிகாந்த விளக்கமளித்துள்ளார்.
23 Jun 2019 1:38 AM IST
நடிகர் சங்க தேர்தல் - தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
23 Jun 2019 1:26 AM IST
இன்று நடிகர் சங்கத் தேர்தல்...
பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது.










