தபால் ஓட்டுகள் இன்னும் சென்றடையவில்லை - நடிகர் உதயா

தபால் ஓட்டுகள் இன்னும் சென்றடையவில்லை என சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.
தபால் ஓட்டுகள் இன்னும் சென்றடையவில்லை - நடிகர் உதயா
x
நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தபால் ஓட்டுகள் இன்னும் சென்றடையவில்லை என சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபனை சந்தித்து வலியுறுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்


Next Story

மேலும் செய்திகள்