நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - நாசர்

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என நாசர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - நாசர்
x
மூன்று ஆண்டுகளாக தங்களுடன் பயணித்தவர்கள் தற்போது எதிராக செயல்படுவது ஆதங்கமாக உள்ளது என நாசர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாசர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தேர்தலுக்காக சங்கரதாஸ் அணியினர் பொய் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்