நீங்கள் தேடியது "Nadigar Sangam Election 2019"

விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை - உதயா, திரைப்பட நடிகர்
16 Jun 2019 12:33 PM GMT

விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை - உதயா, திரைப்பட நடிகர்

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா விமர்சித்துள்ளார்.