விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை - உதயா, திரைப்பட நடிகர்

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா விமர்சித்துள்ளார்.
x
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா விமர்சித்துள்ளார். திருச்சியில் நாடக கலைஞர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷால் தன்னை விளம்பரப்படுத்தவே செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்