நீங்கள் தேடியது "Nadigar Sangam Chennai High Court"

பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக புகார் : நடிகர் சங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
28 Aug 2019 6:33 PM GMT

பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக புகார் : நடிகர் சங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.