நீங்கள் தேடியது "Muttalak Barrier Bill"

முத்தலாக் தடை மசோதா- நிறைவேற்றக் கூடாது - ஜி.கே.வாசன்
31 Dec 2018 5:34 AM GMT

முத்தலாக் தடை மசோதா- நிறைவேற்றக் கூடாது - ஜி.கே.வாசன்

முத்தலாக் தடை மசோதாவில் திருத்தம் மேற்கொண்டு, இஸ்லாமியர்களின் முழு சம்மதம் கிடைத்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கலாம் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.