முத்தலாக் தடை மசோதா- நிறைவேற்றக் கூடாது - ஜி.கே.வாசன்

முத்தலாக் தடை மசோதாவில் திருத்தம் மேற்கொண்டு, இஸ்லாமியர்களின் முழு சம்மதம் கிடைத்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கலாம் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

x

இஸ்லாமியர்களின் எதிர்ப்பை மீறி முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற முயலும் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்