நீங்கள் தேடியது "mutharasan"

பாரத் பயோடெக் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க கோரி முத்தரசன் கோரிக்கை
17 May 2021 11:53 AM GMT

பாரத் பயோடெக் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க கோரி முத்தரசன் கோரிக்கை

கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது - இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தகவல்
15 Feb 2020 12:06 AM GMT

"நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது" - இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தகவல்

நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார் - முத்தரசன்
6 Feb 2020 10:32 AM GMT

"பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார்" - முத்தரசன்

நடிகர் ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறது என்றும், அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - பொன்முடி, முத்தரசன் ஆகியோர் தொடங்கி வைப்பு
2 Feb 2020 7:24 AM GMT

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - பொன்முடி, முத்தரசன் ஆகியோர் தொடங்கி வைப்பு

விழுப்புரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.