"ஆளுநரின் நடவடிக்கை புரியாத புதிராக இருக்கிறது" முத்தரசன் பரபரப்பு பேட்டி

x

ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களை அழைத்து, தமிழக ஆளுநர் கூட்டம் நடத்தி இருப்பது, எதையோ எதிர்பார்த்து செய்தது போல் உள்ளது என்று,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்