நீங்கள் தேடியது "Mumbai Indian Victory"

34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை
4 Oct 2020 4:41 PM GMT

34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்கம் சிறப்பாகவே அமைந்த‌து. பொறுப்பாக ஆடிய வார்னர் 60 ரன்கள் எடுத்தார்.