34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்கம் சிறப்பாகவே அமைந்த‌து. பொறுப்பாக ஆடிய வார்னர் 60 ரன்கள் எடுத்தார்.
34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை
x
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்கம் சிறப்பாகவே அமைந்த‌து. பொறுப்பாக ஆடிய வார்னர் 60 ரன்கள் எடுத்தார். ஆனால் இதை தொடர்ந்து வந்த வீர‌ர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த‌தால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 174 ரன்கள் மட்டுமே எடுத்த‌து. மும்பை அணியின் பும்ரா, பாட்டின்சன் மற்றும் டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்