நீங்கள் தேடியது "Mumbai Drainage Child Missing"

மும்பை கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன் : 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
12 July 2019 9:57 AM GMT

மும்பை கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன் : 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

மும்பை கோரேகான் நகரில், திறந்த நிலையில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்த 3 வயது சிறுவனை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது.