நீங்கள் தேடியது "Mumbai Collapse Case"

மும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
17 July 2019 9:33 AM GMT

மும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

மும்பையின் தெற்கு பகுதியில் டோங்கிரியில் 100 ஆண்டு பழமைவாய்ந்த கட்டடம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.