நீங்கள் தேடியது "Mullaperiyar Dam water release"

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு
13 Feb 2020 7:11 AM GMT

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

தமிழகத்தில் தேனி உட்பட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது.