நீங்கள் தேடியது "Mukhilans Friend arrested"

முகிலனை மறைத்து வைத்ததாக, அவரது நண்பர் கைது
8 Aug 2019 1:57 AM GMT

முகிலனை மறைத்து வைத்ததாக, அவரது நண்பர் கைது

முகிலனை மறைத்து வைத்திருந்த புகாரில், அவரது நண்பரும், 74 வயது முதியவருமான விஸ்வநாதன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.