நீங்கள் தேடியது "MSDhoni BCCI"

தோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். !!
31 May 2020 11:16 AM GMT

தோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். !!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.