தோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். !!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
தோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். !!
x
இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.தோனியின் உடல் தகுதி சிறந்த வகையில் இருப்பதாக குறிப்பிட்ட அனிருத் சவுத்ரி டோனியை போல் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சிறந்த கிரிக்கெட் அறிவுள்ள வீரர் இந்தியாவில் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்