நீங்கள் தேடியது "Modi inaugurates gas pipe scheme"

ராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு குழாய் - காணொலி மூலம் துவக்கி வைத்தார் மோடி
18 Feb 2021 3:06 AM GMT

ராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு குழாய் - காணொலி மூலம் துவக்கி வைத்தார் மோடி

சென்னை எண்ணூர், மதுரை, தூத்துக்குடியில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.