நீங்கள் தேடியது "MLC Case"

கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - அமைச்சர் சண்முகம்
10 Oct 2018 11:37 AM GMT

"கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" - அமைச்சர் சண்முகம்

கே.சி.பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளித்தார்.