"கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" - அமைச்சர் சண்முகம்

கே.சி.பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளித்தார்.
கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - அமைச்சர் சண்முகம்
x
அதிமுகவில் புதிதாக கொண்டு, வந்துள்ள சட்ட விதிகளை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி மனு அளித்திருந்தார். அவரின் இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்