நீங்கள் தேடியது "Mk stalin Request Government"

தொகுதி நிதி ரத்து - ஜனநாயகத்துக்கு எதிரானது - உத்தரவை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்
9 May 2020 9:08 AM GMT

"தொகுதி நிதி ரத்து - ஜனநாயகத்துக்கு எதிரானது" - உத்தரவை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்திருப்பது ஜனநாயத்திற்கு எதிரானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.