நீங்கள் தேடியது "Minitser Vijayabaskar"

குட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்
6 Dec 2018 12:07 PM GMT

குட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.