நீங்கள் தேடியது "MinisterTamil News"

நிர்மலா சீதாராமன் -  அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் சந்திப்பு
26 July 2018 2:41 AM GMT

நிர்மலா சீதாராமன் - அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் சந்திப்பு

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற மக்களவை அதிமுக கட்சியின் தலைவர் வேணுகோபால் சந்தித்து பேசினார்.