நிர்மலா சீதாராமன் - அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் சந்திப்பு

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற மக்களவை அதிமுக கட்சியின் தலைவர் வேணுகோபால் சந்தித்து பேசினார்.
நிர்மலா சீதாராமன் -  அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் சந்திப்பு
x
டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற மக்களவை அதிமுக கட்சியின் தலைவர் வேணுகோபால் சந்தித்து பேசினார். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்த வேணுகோபால்  திருவள்ளூர் மாவட்டத்தில், மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின்,  வசதிக்காக, மருத்துவமனை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்