நீங்கள் தேடியது "Minister Vijayabaskar Father"

வருமான வரி சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மறுப்பு
1 Sep 2018 12:21 PM GMT

வருமான வரி சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மறுப்பு

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 7 ஆம் தேதியன்று தமது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.