பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
943 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3394 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6114 viewsசென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
3 viewsநாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மூன்று நாட்களில் அறிவிப்போம் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்
15 viewsநாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க யுக்திகளை வகுத்து வருவதாவும், கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
109 viewsபா.ம.க பிரமுகர் முனிராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அன்புமணி, முதலில் மணமகன் மற்றும் மணப்பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
325 viewsமக்கள் நீதி மய்யத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா திருவாரூரில் நடைபெற்றது.
23 viewsதமிழகத்தில் அதிமுக - பாஜக- பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகவும், இதை திமுக தலைவர் ஸ்டாலின் பதற்றதோடு எதிர்கொண்டு வருவதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
21 views