நீங்கள் தேடியது "Minister Periyakaruppan comments on Jayakumar"

பொய்,மழுப்பல்களின் மொத்த உருவம் ஜெயக்குமார் - உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்
6 Oct 2021 1:54 PM GMT

"பொய்,மழுப்பல்களின் மொத்த உருவம் ஜெயக்குமார்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவம் என்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்துள்ளார்.