நீங்கள் தேடியது "Minister Ma Foi Pandiarajan DMK"

திமுகவில் பட்டியலின மக்கள் இல்லை - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து
2 Jun 2020 2:47 AM GMT

திமுகவில் பட்டியலின மக்கள் இல்லை" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து

பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.