நீங்கள் தேடியது "Military Camps"

ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை - இலங்கை பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன உறுதி
1 Dec 2019 3:36 AM GMT

"ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை" - இலங்கை பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன உறுதி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை என பாதுகாப்பு செயலர் ஜேமர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.