"ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை" - இலங்கை பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன உறுதி
பதிவு : டிசம்பர் 01, 2019, 09:06 AM
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை என பாதுகாப்பு செயலர் ஜேமர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை என பாதுகாப்பு செயலர் ஜேமர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஈஸ்டர் தினத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று கூறிய அவர்,  நாட்டின் பாதுகாப்பிற்காக அவசியம் உள்ள பகுதிகளில் இராணுவம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.  

பிற செய்திகள்

"நீலகிரி, கோவை, தேனியில் இன்று கனமழை பெய்யும்"

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது.

11 views

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

237 views

ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் - ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவு

ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

99 views

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் - கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி

கர்நாடக மாநில உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டுள்ளார்.

3468 views

அயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை - முதலமைச்சர் இல்லம் மலர்களால் அலங்கரிப்பு

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை இன்று நடைபெறுவதையொட்டி லக்னோவில் உள்ள உத்தர பிரதேச முதலமைச்சரின் இல்லம் மலர்களால் அங்கரிக்கப்பட்டிருந்தது.

292 views

தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.