நீங்கள் தேடியது "Gotabahya Rajapaksha"
1 Dec 2019 9:06 AM IST
"ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை" - இலங்கை பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன உறுதி
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை என பாதுகாப்பு செயலர் ஜேமர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
