நீங்கள் தேடியது "Mettur Dam Odors Microbial composition"

மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் துர்நாற்றம் : நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி தீவிரம்
8 Nov 2019 2:18 AM GMT

மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் துர்நாற்றம் : நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி தீவிரம்

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில், தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.