மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் துர்நாற்றம் : நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி தீவிரம்

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில், தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் துர்நாற்றம் : நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி தீவிரம்
x
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில்,  தண்ணீர் பச்சை நிறமாக மாறி  துர்நாற்றம் வீசுவதாக எழுந்த புகாரை அடுத்து  மாவட்ட  வருவாய்த்துறை சார்பில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு தெளிக்கப்படும் நுண்ணுயிர் கலவையால் நன்மை செய்யும் நுண்ணுயிரி பன்மடங்கு பெருக்கமடைந்து ஆல்கே எனும் பாசிகளை முழுமையாக கட்டுபடுத்தும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்