நீங்கள் தேடியது "Mettur Dam Engineer Inspection"

மேட்டூர் அணையில்  மண்டல  தலைமை பொறியாளர் ஆய்வு
15 Jun 2019 9:07 PM GMT

மேட்டூர் அணையில் மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.