நீங்கள் தேடியது "Metro fare reduce CM announced"

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
20 Feb 2021 8:10 AM GMT

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை மெட்ரோ கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 22ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.