நீங்கள் தேடியது "MET Announced Dry weather"

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம்
8 April 2021 10:07 AM GMT

"அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.