நீங்கள் தேடியது "Meera mithun"

வழக்கிலிருந்து தப்பிக்க மீரா மிதுனை கழட்டிவிட்ட நண்பர் சாம்
14 Jun 2022 2:52 AM GMT

வழக்கிலிருந்து தப்பிக்க மீரா மிதுனை கழட்டிவிட்ட நண்பர் சாம்

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ள போகிறேன் - ட்விட்டரில் பதிவிட்ட நடிகை மீரா மிதுன்
17 Jun 2021 5:26 AM GMT

"தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" - ட்விட்டரில் பதிவிட்ட நடிகை மீரா மிதுன்

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூர்யாவின் அணுகுமுறை நன்று - கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் கருத்து
12 Aug 2020 9:49 AM GMT

"சூர்யாவின் அணுகுமுறை நன்று" - கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் கருத்து

சுமத்தப்பட்ட பழியின் மீது நடிகர் சூர்யாவின் அணுகுமுறை நன்று என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள் - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்
11 Aug 2020 9:06 AM GMT

"ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
10 Aug 2020 10:58 AM GMT

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு
27 Aug 2019 10:08 AM GMT

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு

நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அழகிப் போட்டி நடத்துவதாக கூறி மோசடி என புகார் : மாடல் அழகி, மீரா மிதுனுக்கு நிபந்தனை முன் ஜாமின்
19 July 2019 3:44 AM GMT

அழகிப் போட்டி நடத்துவதாக கூறி மோசடி என புகார் : மாடல் அழகி, மீரா மிதுனுக்கு நிபந்தனை முன் ஜாமின்

மாடல் அழகி, மீரா மிதுனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்தி மோசடி : நடிகை மீரா மிதுன் மீது புகார்
3 Jun 2019 2:02 PM GMT

'மிஸ் தமிழ்நாடு' போட்டி நடத்தி மோசடி : நடிகை மீரா மிதுன் மீது புகார்

'மிஸ் தமிழ்நாடு' அழகிப் போட்டி நடத்தி மோசடி செய்ததாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

மாடலிங் பெண்ணுக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
30 May 2019 12:01 PM GMT

மாடலிங் பெண்ணுக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

பெங்களூரை சேர்ந்த மீரா மிதுன் என்ற மாடலிங் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.