"மீரா மிதுன் இடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் கைது செய்ய முடியவில்லை" காவல் துறை தகவல்

நடிகை மீரா மிதுன், இடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை...

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்..... 

X

Thanthi TV
www.thanthitv.com