நீங்கள் தேடியது "Mayiladuthurai Temple Festival"

மயிலாடுதுறை : முடவன் முழுக்கு தீர்த்தவாரி - பக்தர்கள் புனித நீராடல்
17 Nov 2019 11:56 AM GMT

மயிலாடுதுறை : முடவன் முழுக்கு தீர்த்தவாரி - பக்தர்கள் புனித நீராடல்

ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு கார்த்திகை மாதம் முதல் தேதி சந்திரசேகர சுவாமி காட்சி கொடுத்து அருள்பாலித்த நிகழ்ச்சி முடவன் முழக்கு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.