நீங்கள் தேடியது "Mayiladuthurai Old Lady DMK"

தீக்குளிக்க முயன்ற 92 வயது மூதாட்டி - நிலத்தை அபகரித்த‌தாக திமுக பிரமுகர் மீது புகார்
10 March 2021 3:13 AM GMT

தீக்குளிக்க முயன்ற 92 வயது மூதாட்டி - நிலத்தை அபகரித்த‌தாக திமுக பிரமுகர் மீது புகார்

தன் நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கொண்டதாக மூதாட்டி உறவினர்களுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.