தீக்குளிக்க முயன்ற 92 வயது மூதாட்டி - நிலத்தை அபகரித்த‌தாக திமுக பிரமுகர் மீது புகார்
பதிவு : மார்ச் 10, 2021, 08:43 AM
மாற்றம் : மார்ச் 10, 2021, 08:45 AM
தன் நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கொண்டதாக மூதாட்டி உறவினர்களுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஏ.கிளியனூர் கிராமத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டி திருபுரசுந்தரி. அதே கிராமத்தில் உள்ள இவரது 11 சென்ட் நிலத்தை திமுக கிளைச்செயலாளர் வைத்தியநாதன் முள்வேலி அமைத்து ஆக்கிரமித்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத‌தால், ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் ஜெயா பேச்சுவார்த்தை நடத்திய போது, திடீரென மூதாட்டியின் உறவினர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

575 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

356 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

176 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

157 views

பிற செய்திகள்

தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர்... திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருச்சி ஸ்ரீரங்கத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் 9 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

42 views

வெற்றி அறிவிக்கப்படும் வரை ஓய்வு கூடாது... தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வெற்றி செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை ஓய்வு என்பது கூடாது என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

16 views

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... வேட்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கொரோனா தடுப்பு விதிகள் குறித்து, வாக்காளர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

9 views

ஜி.எஸ்.டி.யால் 12 கோடி பேர் வேலை இழப்பு.. காங். தேர்தல் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளருமான வீரப்ப மொய்லி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

10 views

திமுக தேர்தல் அறிக்கை- அவதூறாக பேசி வீடியோ... பெண் மீது போலீஸார் வழக்குப்பதிவு

திமுக தேர்தல் அறிக்கை குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

25 views

நாளை முதல் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு

நாளை முதல் பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.