நீங்கள் தேடியது "master movie vijay fans"

ஊரடங்கில் முடங்கிய திரைத்துறை  - ஓராண்டுக்கு பிறகு வெளியான மெகா பட்ஜெட் படம்
13 Jan 2021 7:37 PM IST

ஊரடங்கில் முடங்கிய திரைத்துறை - ஓராண்டுக்கு பிறகு வெளியான மெகா பட்ஜெட் படம்

சரியாக ஓராண்டு கழித்து மெகா பட்ஜெட் படமான மாஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என தியேட்டர் ஊழியர்கள் நம்புகின்றனர். அது பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு

திரையரங்கு-100 % இருக்கைக்கு தடை ஏன் - விஜய்  படம் வெளியாவதால் தான் தடையா?
12 Jan 2021 5:46 PM IST

திரையரங்கு-100 % இருக்கைக்கு தடை ஏன்" - "விஜய் படம் வெளியாவதால் தான் தடையா?"

விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால் தான் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தடை விதிக்கப்பட்டதா என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான விஜய்வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தள்ளிப்போகும் அண்ணாத்த படப்பிடிப்பு - ரஜினி எடுத்த புதிய முடிவு?
12 Jan 2021 4:25 PM IST

தள்ளிப்போகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு - ரஜினி எடுத்த புதிய முடிவு?

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, 4 பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் பாதியில் நிறுத்தப்பட்டது.

மதுரையில் 40 திரையரங்குகளில் மாஸ்டர் - முதல் நாளில் மட்டும் 200 காட்சிகள்
12 Jan 2021 4:20 PM IST

மதுரையில் 40 திரையரங்குகளில் மாஸ்டர் - முதல் நாளில் மட்டும் 200 காட்சிகள்

மதுரை மாவட்டத்தில், மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தினத்தன்று மட்டும் 70 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.

ஹவுஸ்புல் - 09/01/2021 : மாஸ்டர் - ஈஸ்வரன் பொங்கல் ரிலீஸ்
9 Jan 2021 9:18 PM IST

ஹவுஸ்புல் - 09/01/2021 : மாஸ்டர் - ஈஸ்வரன் பொங்கல் ரிலீஸ்

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி - விதிமீறல் - மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம்
7 Jan 2021 5:33 PM IST

"திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி - விதிமீறல்" - மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம்

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

ஜனவரி 13ம் தேதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
29 Dec 2020 5:08 PM IST

ஜனவரி 13ம் தேதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாஸ்டர் பொங்கல் அல்ல, விஜய் தி மாஸ்டர் பொங்கல் - கொண்டாட்டத்திற்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்
29 Dec 2020 10:28 AM IST

"மாஸ்டர் பொங்கல் அல்ல, விஜய் தி மாஸ்டர் பொங்கல்" - கொண்டாட்டத்திற்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்

முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்து வந்த‌து முதல் மாஸ்டர் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுகள் பறக்கத்தொடங்கி விட்டன. சந்திப்பில் என்ன நடந்த‌து...