ஜனவரி 13ம் தேதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜனவரி 13ம் தேதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள், டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்