கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
220 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
131 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
113 viewsநடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.
3 viewsபுதுக்கோட்டையில் மாஸ்டர் திரைப்படத்தை, 96 பட இயக்குனர் பிரேம் குமார் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.
14 viewsநடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளில் இன்று வெளியானது.
333 viewsரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் விஜய்யின் மாஸ்டர் படம் இன்று வெளியானது.
75 viewsபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
98 viewsவிஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால் தான் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தடை விதிக்கப்பட்டதா என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான விஜய்வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 views