திரையரங்கு-100 % இருக்கைக்கு தடை ஏன்" - "விஜய் படம் வெளியாவதால் தான் தடையா?"

விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால் தான் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தடை விதிக்கப்பட்டதா என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான விஜய்வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரையரங்கு-100 % இருக்கைக்கு தடை ஏன் - விஜய்  படம் வெளியாவதால் தான் தடையா?
x
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி அரசியலுக்கு வராதது, திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான் என்றார். திரையங்குகளில்100-சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி பின், அதனை தடை செய்ததற்கு கொரோனா தான் காரணமா அல்லது விஜய் படம் வெளியாவதது தான் காரணமாக  என்றார். 


Next Story

மேலும் செய்திகள்