நீங்கள் தேடியது "Marriage Banner Issue Ariyalur Hospital Fight CCTV Footage"

திருமண விழா பேனர் வைத்த‌தில் தகராறு :  மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்
13 Feb 2019 8:02 PM GMT

திருமண விழா பேனர் வைத்த‌தில் தகராறு : மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்

அரியலூரில் திருமணவிழா பேனர் வைத்த‌தில் இருதரப்பினர் இடையே எழுந்த மோதல், மருத்துவமனை வரை தொடர்ந்த‌தால், நோயாளிகள் பதற்றம் அடைந்தனர்.