நீங்கள் தேடியது "Manonmaniyam university Arunththi rayi Issue"

பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் புத்தகம் - பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை
27 Nov 2020 12:18 PM GMT

பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் புத்தகம் - பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் குறித்து முடிவு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.