நீங்கள் தேடியது "Mamta banerjee"

கொல்கத்தாவில் மம்தா பிரசாரம் ரத்து - டெரிக் ஓ பிரையன்
19 April 2021 4:47 AM GMT

கொல்கத்தாவில் மம்தா பிரசாரம் ரத்து - டெரிக் ஓ பிரையன்

கொரோனா பரவலால் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் பிரசார திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பாஜக தூண்டுதல் காரணமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேச்சு
10 April 2021 6:59 AM GMT

"பாஜக தூண்டுதல் காரணமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்" - மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேச்சு

தேர்தல் ஆணையம் அனுப்பும் நோட்டீஸ்களுக்கு எல்லாம் கவலைப்பட மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

டிஸ்சார்ஜ் ஆன மம்தா பானர்ஜி - கொல்கத்தா மருத்துவமனை அறிக்கை
13 March 2021 3:48 AM GMT

டிஸ்சார்ஜ் ஆன மம்தா பானர்ஜி - கொல்கத்தா மருத்துவமனை அறிக்கை

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவிலுள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்... நந்திகிராம் தொகுதியில் போட்டி
10 March 2021 10:34 AM GMT

மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்... நந்திகிராம் தொகுதியில் போட்டி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராமில் தன்னுடைய வேட்மனுவை தாக்கல் செய்தார்.

நடைபாதை கடைகளில் பொருள் வாங்க வரையறை - முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை
27 March 2020 3:44 AM GMT

நடைபாதை கடைகளில் பொருள் வாங்க வரையறை - முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலையோர கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கான வரையறையை தன் கைகளால் மேற்கொண்டார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டம்
16 Dec 2019 9:51 AM GMT

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.